கால்நடை பராமரிப்பிற்கான கே.சி.சி.நடைமுறை மூலதனக் கடன் கோரும் கடன் விண்ணப்பம்


SOCIETY DETAILS
மாவட்டம் / District*
வட்டம் / Block *
சங்கம் / Society *
PERSONAL DETAILS
ஆதார் கார்டு எண் / Aadhaar Card No*
DCCB DMR கணக்கு எண் / DCCB DMR Account No
விண்ணப்பதாரர் பெயர் / Name *
தந்தை /தாய் / கணவர்/பாதுகாவலர் பெயர் (Parent / Guardian/Husband Name)*
Date of Birth (dd-mm-yyyy) / பிறந்த தேதி*
Age / வயது*
Gender / பாலினம் *
கல்வித்தகுதி / Educational Qualification
திருமண நிலை / Marital Status*
கணவன் / மனைவி பெயர் (Spouse Name)
Do you belong to Destitute Widow Category (yes/no) /ஆதரவற்ற விதவையா? (ஆம்/இல்லை) : *
Do you belong to Differently Abled Category (yes/no) /நீங்கள் மாற்றுத் திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்களா (ஆம்/இல்லை) : *
அலை பேசி எண் / Mobile Number*
மாற்று அலை பேசி எண் / Other Mobile Number
தொழில் / Occupation *
மாத வருமானம் (Monthly Income)*
பான் கார்டு எண் / PAN Card No
குடும்ப அட்டை வகைகள் / Smart Card Type*
குடும்ப அட்டை எண் / Ration Card No*
மற்ற ஆதாரம் / Other Proof
மற்ற ஆதாரம் எண் / Other ID Proof :
சமூகம் / Community :
மதம் / Religion :
ADDRESS DETAILS
Permanent Address / நிரந்தர முகவரி
Door No./Flat No./Plot No. / கதவு எண்./பிளாட் எண்./ப்ளாட் எண். *
Street /தெரு *
Village Name / கிராமம் *
District / மாவட்டம் *
State / மாநிலம் *
Pincode / அஞ்சல் குறியீடு *

Same as permanent address


Communication Address / தொடர்பு முகவரி
Door No./Flat No./Plot No. / கதவு எண்./பிளாட் எண்./ப்ளாட் எண். *
Street /தெரு *
Village Name / கிராமம் *
District / மாவட்டம் *
State / மாநிலம் *
Pincode / அஞ்சல் குறியீடு *

LOAN DETAILS
Type Of Surety / பிணை வகை*
நிலம் வகை / Land Type *
Land registered *
Land owner Adhaar *
வருவாய் மாவட்டம் பெயர் / Name of Revenue District*
வருவாய் தாலுகா பெயர் / Name of Revenue Taluk **
வருவாய் கிராமத்தின் பெயர் / Name of Revenue Village **
பயிரிட உள்ள சர்வே எண்/Survey No*
துணை பிரிவு எண்/
Sub division number*
நிலம் வகை / Land Type சர்வே எண் பாசன விபரம் மொத்த பரப்பு (ஏ.செ) Lease Document

பாசன விவரம் என்பதற்கு நஞ்சை, மானாவாரி, கிணறு, ஆறு பாசன விபரத்தை குறிப்பிட வேண்டும்.

கடன் கோருவதற்கு விவரம் / LOAN APPLY DETAILS
சாகுபடி செய்யும் பயிரின் பெயர் / Name of the crop cultivated* பயிரிட உள்ள சர்வே எண் / Survey No* பயிரிட உள்ள பரப்பு (ஏ.செ) / Area* நிலம் அமைந்துள்ள இடம்* நிலம் அமைந்துள்ள கிராமம்* நிலம் அமைந்துள்ள வட்டம்* நிலம் அமைந்துள்ள மாவட்டம்*
கால்நடை விவரங்கள் / ANIMAL HUSBANDARY DETAILS
தொழில் வகை / Business Type* No.* Amount*

1.அடமான கடனாக இருந்தால் தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் பிரிவு 41 மற்றும் அதன் கீழ் ஏற்படுத்தப்பட்ட விதி எண்-65ல் தெரிவித்துள்ளபடி படிவம் 26-ஐ இத்துடன் இணைத்துள்ளேன்.

2.கடனுக்கு தேவைப்படும் உறுப்பினர் பங்குத்தொகையையும், பயிர்காப்பீடு இருந்தால் அதற்கான பிரிமியத்தையும் செலுத்த சம்மதிக்கிறேன்.

3.நான் வேறு கூட்டுறவு சங்கம்/வங்கியில் பயிர் கடன் பெற்று நிலுவையிலோ அல்லது தவணைத் தவறியோ இல்லை என சான்றளிக்கிறேன்

PATTA / CHITTA DETAILS
Patta No சர்வே எண் துணை பிரிவு எண்/Sub division number Owner Name Relation Relative
PHOTO DETAILS
விண்ணப்பதாரரின் புகைப்படம் / Applicant’s Photo*

(Jpg / Jpeg / Png / Pdf) 10 MB குறைவாக
your image
விண்ணப்பதாரரின் கையெழுத்து / Applicant’s Signature*

(Jpg / Jpeg / Png / Pdf) 10 MB குறைவாக
your image

இத்துடன் நான் ஈடாகக் கொடுத்திருக்கும் நிலம்/நகைகள் எனக்கு மட்டும் பாத்தியப்பட்டது. மேற்படி சொத்துக்களை இக்கடனுக்கு ஈடாக கொடுக்க எனக்கு பாத்தியமுண்டு. இந்த நகைகளை தாங்கள் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் மறு ஈடு வைக்க இதன் மூலம் ஒப்புதல் அளிக்கிறேன்.

நான் வாங்கும் இக் கடனை உரிய கெடு தேதிக்குள் திருப்பி செலுத்தாதபட்சத்தில் சங்கத்தின் துணைவிதிகளின்படி இக்கடனுக்கு ஈடு வழங்கியுள்ள நிலம்/நகையை ஏலம் போட்டு ஏலத்தில் கிடைத்த தொகையை கடனுக்கு வரவு வைத்துக்கொள்ளவும். அத்தொகை கடனுக்கு போதவில்லை என்றால் மீதமுள்ள தொகையை நான் செலுத்தவும். அவ்வாறு செலுத்தவில்லை எனில் என் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க இதன் மூலம் ஒப்புதல் அளிக்கிறேன்.

இந்த கடனுக்கு ஈடு வழங்கியுள்ள கீழ்கண்ட சொத்துக்கள் மூலமும் சங்கத்தாருக்கு யாதொரு நஷ்டமும் குறைவும், கெடுதலும் ஏற்படாமல் பாதுகாத்து கொடுக்கவும், இதன் மூலம் ஒப்புக்கொள்கிறேன். மேலும் கடன் பெறும்போது ஈடுகாட்டும் நிலம்/நகைமதிப்பு குறைந்தால் அக்குறைவு மதிப்புக்கான கடன் தொகையை திருப்பி செலுத்தவும் அல்லது கூடுதல் நிலம்/நகையை ஈடு கொடுக்கவும் இதன் மூலம் ஒப்புதல் அளிக்கிறேன்.

நான் வாங்கும் கடனை மேற்படி பத்திரத்தில் காணப்படும் நிபந்தனைகளுக்கும் அதில் காணப்படாததும் இப்போதுள்ள சங்க விதிகளிலும், துணைவிதிகளிலும், இனி ஏற்படும் விதிகளிலும் உபவிதிகளிலும் உள்ள நிபந்தனைகளுக்கும், இந்த விண்ணப்பத்தில் உள்ள விவரங்களுக்கு நானும், எனது வாரிசுகளும் என் பிரதிநிகளும் கட்டுப்பட்டவர்கள் என உறுதி கூறுகிறேன்.