கிசான் கடன் அட்டைத் திட்டம், விவசாயிகளின் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த செயல்பாடு தேவைகள் மற்றும் பண்ணை சாரா நடவடிக்கைகளுக்கு வங்கி அமைப்பிலிருந்து தேவை அடிப்படையிலான மற்றும் சரியான நேரத்தில் கடன் ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
விவசாயிகளின் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளம் தொடர்பான தேவைகளுக்கு ஒரே தீர்வு.
கூட்டுறவுக் கடன் அமைப்பு என்பது மாநிலம் முழுவதும் பரந்து விரிந்த முக்கிய கடன் வழங்கும் அமைப்பு ஆகும். இது மக்களின் கடன் தேவைகளை குறைந்த வட்டி விகிதத்தில் பூர்த்தி செய்கிறது.கிராமப்புற மக்கள் தங்களின் கடன் தேவைகளுக்காக கூட்டுறவுக் கடன் நிறுவனங்களை அதிகளவில் நாடுகின்றனர்.
உழவர் கடன் அட்டை திட்டத்தின் (Kisan Credit Card) கீழ் பயிர்க் கடன் விண்ணப்பம்
கால்நடை பராமரிப்பிற்கான கே.சி.சி.நடைமுறை மூலதனக் கடன் கோரும் கடன் விண்ணப்பம்
மீன்வளம் கே.சி.சி.நடைமுறை மூலதனக் கடன் கோரும் கடன் விண்ணப்பம்
உழவர் கடன் அட்டை திட்டத்தின் (Kisan Credit Card) கீழ் இதர கடன் விண்ணப்பம்