வ.எண். | மாவட்டம் |
---|---|
13 | மதுரை |
12 | கிருஷ்ணகிரி |
11 | கரூர் |
10 | காஞ்சிபுரம் |
09 | கள்ளக்குறிச்சி |
08 | ஈரோடு |
07 | திண்டுக்கல் |
06 | தருமபுரி |
05 | கடலூர் |
04 | கோயம்புத்தூர் |
03 | சென்னை |
02 | செங்கல்பட்டு |
01 | அரியலூர் |
வ.எண். | மாவட்டம் |
---|---|
26 | தேனி |
25 | தஞ்சாவூர் |
24 | தென்காசி |
23 | சிவகங்கை |
22 | சேலம் |
21 | ராணிப்பேட்டை |
20 | இராமநாதபுரம் |
19 | புதுக்கோட்டை |
18 | பெரம்பலூர் |
17 | நாமக்கல் |
16 | கன்னியாகுமரி |
15 | நாகப்பட்டினம் |
14 | மயிலாடுதுறை |
வ.எண். | மாவட்டம் |
---|---|
28 | திருவாரூர் |
27 | திருவள்ளூர் |
29 | தூத்துக்குடி |
30 | திருச்சிராப்பள்ளி |
31 | திருநெல்வேலி |
32 | திருப்பத்தூர் |
33 | திருப்பூர் |
34 | திருவண்ணாமலை |
35 | நீலகிரி |
36 | வேலூர் |
37 | விழுப்புரம் |
38 | விருதுநகர் |
அனைத்து வகையான கூட்டுறவுச் சங்கங்களின் பணிகள், நடைமுறைகள், கூட்டுறவுச் சட்டம், விதிகள், கடமைகள், பொறுப்புகள் போன்றவற்றில் போதிய அளவிற்குப் பயிற்சிப் பெற்ற இளைஞர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடனும், தொடக்கக் கூட்டுறவுச் சங்கம் முதல் தலைமைக் கூட்டுறவுச் சங்கம் வரை நிர்வகிக்க அனைவரும் கூட்டுறவுப் பயிற்சி அவசியம் பெற்றிருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
மாநிலத்தில் மொத்தம் 26 கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும், புதுச்சேரியில் ஒரு கூட்டுறவு மேலாண்மை நிலையமும் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் அங்கமாக மாதவரம் ACSTIயில் ஒரு கூட்டுறவு மேலாண்மை நிலையமும் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில், கூட்டுறவுத் துறையில் வேலை வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு பள்ளி இறுதித் தேர்வு (+2) முடித்த மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் 26 கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள், 2 கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையங்கள், 1 பாலி டெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் 2022-23ம் ஆண்டு புதிய பாடத்திட்டக் குழு பரிந்துரைத்த பாடங்களுடன் 1 வருட பயிற்சியாக/ இரண்டு பருவங்கள் முறையில் (6 மாதங்கள்/ 5 பாடங்கள்) + (6 மாதங்கள்/5 பாடங்கள்) கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கீழ் தமிழ்நாட்டில் 26 கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் முதன் முதலில் தஞ்சையில் 1927ல் கூட்டுறவு மேலாண்மை நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 13 கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் சொந்த கட்டடத்தில் செயல்படுகின்றன. மற்றும் 13 கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் வாடகை கட்டடத்தில் செயல்படுகின்றன. மேற்படி, 26 கூட்டுறவு மேலாண்மை நிலையங்களின் விவரம் பின்வருமாறு:-
வ.எண். |
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் பெயர் |
1 |
துணைப்பதிவாளர்/முதல்வர், இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையம் அழகேசன் சாலை, சாய்பாபா மிஷன் போஸ்ட், கோயம்புத்தூர்-641011. 0422-2442186, 7338720303, icmcbe@gmail.com |
2 |
முதல்வர் (பொ), தருமபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையம், நெ.170, ஆரூர் தாலுக்கா, மொரப்பூர், தருமபுரி -635305. 04346-263529, 9489240485, icmdpi@gmail.com |
3 |
துணைப்பதிவாளர்/முதல்வர், பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம் வந்தவாசி ரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம்-631 501. 044-27237699, 9944023487, icmkpm1@gmail.com |
4 |
துணைப்பதிவாளர்/முதல்வர், பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலையம், திருநகர், மதுரை -625 006. 0452-2482261, 9940261509, picmdu@gmail.com |
5 |
துணைப்பதிவாளர்/முதல்வர், நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம், கடலூர் பிரதான சாலை, காமராஜ் நகர், சேலம்-636 014. 427-2240944, 9677475618, icmsalem@gmail.com |
6 |
முதல்வர் (பொ), சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையம், திருப்பத்தூர் ரோடு, காஞ்சிரங்கால், சிவகங்கை -630562. 04575-243995, 9786750554, icmsvg@gmail.com |
7 |
முதல்வர் (பொ) சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம் மெடிக்கல் காலேஜ் ரோடு, தஞ்சாவூர் - 613 007. 04362-238253, 9443631113, icmthanjavur@gmail.com |
8 |
முதல்வர் (பொ), திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், விளமல், திருவாரூர்-610004. 04366-227233, 9486605009, icmtiruvarur@gmail.com |
9 |
முதல்வர் (பொ) மேடைதளவாய் குமாரசாமி கூட்டுறவு மேலாண்மை நிலையம் உதயா நகர் , அரசு அலுவலர்கள் குடியிருப்பு புது கட்டடம், என்.ஜி.ஓ நியூ காலனி, திருநெல்வேலி -627 007. 0462-2552695, 9487411351, icmtvl@gmail.com |
10 |
முதல்வர் (பொ) பர் கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம், மாதா பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் – 635 104. 04343-265652, 9489240485, bargurciti@gmail.com |
11 |
முதல்வர் (பொ) பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம், முத்துப்பேட் சாலை, பட்டுக்கோட்டை - 614 601. 04373 -223806, 9486045666, coopitipkt@gmail.com |
12 |
முதல்வர் (பொ) வேலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையம் நெ.2, கிழக்கு குறுக்கு தெரு, காந்தி நகர், வேலூர் - 632 006. 0416-2242464, 7845859784, icmvellore@gmail.com |
13 |
முதல்வர் (பொ), இலால்குடி கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரி அய்யன் வாய்கால் சாலை, ஆங்கரை கிராமம், இலால்குடி, திருச்சிராப்பள்ளி. 0431-2543249, 9489955214, 565lcpc@gmail.com |
14 |
முதல்வர்(பொ), டாக்டர் எம்.ஜி.ஆர் கூட்டுறவு மேலாண்மை நிலையம், நெ.3 பீச் ரோடு, மே/பா சரவணபவா கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, கடலூர்-607001. 04142-222619, 9600906017, icmcuddrmgr@gmail.com |
15 |
முதல்வர்(பொ) திண்டுக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையம், 3/367, பழனி சாலை, பைபாஸ் அருகில்,திண்டுக்கல்-621 001. 0451-2441460, 9994635297, icmdgl@gmail.com |
16 |
துணைப்பதிவாளர் / முதல்வர் ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையம், யுவராஜ் பள்ளி வாளாகம்,நெ.5 வாய்க்கால் மேடு, எஸ்.வி.என் பள்ளி பின்புறம், சித்தோடு போஸ்ட், கொங்கம்பாளையம், ஈரோடு, 638 102. 0424-2535632, 9488743421, icmerode@gmail.com |
17 |
முதல்வர் (பொ) நாகர்கோவில் கூட்டுறவு மேலாண்மை நிலையம், மே/பா கூட்டுறவு வீட்டுவசதி சங்க வளாகம், கிறிஸ்டோபர் தெரு, நேசமணி நகர், நாகர்கோவில்-629 001. 4652-278132, 9585631938, nicm265132@gmail.com |
18 |
துணைப்பதிவாளர்/முதல்வர், நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையம், 796, சேலம் பிரதான சாலை, மயில்வாகன வளாகம் , முருகன் கோவில் பேருந்து நிலையம் அருகில், நாமக்கல்- 637 001. 04286-290908, 9443939083, namakkalicm@gmail.com |
19 |
முதல்வர் (பொ), தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையம், சிவசக்தி திருமண மண்டபம், பி.ஆர்.சி மண்டபம் எதிரில், எஸ்.ஆர் நாயுடு நகர், சாத்தூர், விருதுநகர், 626203. 04562-260293, 8807159088, icm.sattur@gmail.com |
20 |
முதல்வர் (பொ), தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையம் மே/பா ஆண்டிப்பட்டி விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகம், தேனி பிரதான சாலை, தேனி- 625 512. 04546-244465, 8270171516, icmtheni@gmail.com |
21 |
முதல்வர் (பொ) திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையம் 204, திண்டிவனம் சாலை, நாவகரை, கீழ்நாச்சிபட்டி அஞ்சல் திருவண்ணமாலை -606 602. 04175-254793, 9942011945, icmtvm@gmail.com |
22 |
முதல்வர் (பொ) திருச்சிராப்பள்ளி கூட்டுறவு மேலாண்மை நிலையம் நெ.1 குட் ஷெட் ரோடு, அமராவதி கூட்டுறவு சிறப்பங்காடி வளாகம், திருச்சிராப்பள்ளி-620 002. 0431-2715748, 9994647631, icmtry@gmail.com |
23 |
முதல்வர் (பொ) விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம் 2/1006 எல்லீஸ் சத்திரம் சாலை, வழுதா ரெட்டி, திருச்சி பிரதான சாலை, விழுப்புரம் - 605401. 04146-259467, 8825928327, icmvpm@gmail.com |
24 |
சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம் சென்னை மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் வளாகம், நெ.215 பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை -600 108. 044-25360041, 8939294677, icmchennai2021@gmail.com |
25 |
முதல்வர் (பொ), தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையம், நெ.79 பீச் ரோடு, மதுரா கோட்ஸ் கூட்டுறவு பணியாளர்கள் சங்க வளாகம், தூத்துக்குடி - 628 001. 0461-2334555, 9442925056, icmthoothukudi@gmail.com |
26 |
முதல்வர் (பொ), இராமநாதபுரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம் எண்.177/6, முதல் தளம், பாங்கு ஆப் பரோடா, தேவிபட்டினம் தெரு, வெளிப்பட்டினம் அஞ்சல் இராமநாதபுரம் – 623 504. 9786750554, icmramnad@gmail.com |
வ.எண். |
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் பெயர் |
1 |
முதல்வர், பாண்டிச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையம், சப்பரன் சாலை, புதுச்சேரி. 94434-13520, picmbu@gmail.com |
2 |
முதல்வர், விவசாய கூட்டுறவு பணியாளர்கள் பயிற்சி நிலையம், மாதவரம், சென்னை – 600 051. 9962533637, acstitnsc@gmail.com |
பயிற்சிக் கட்டண விவரம் |
வசூலிக்கப்பட வேண்டிய தொகை (ரூ) |
விண்ணப்பப் படிவம் (ம) பதிவுக் கட்டணம் |
100 |
கற்பிப்புக் கட்டணம் |
6500 |
நாட்குறிப்பு கட்டணம் |
300 |
எழுதுபொருட்கள் கட்டணம் |
600 |
தேர்வு கட்டணம் (ம) சான்றிதழ் கட்டணம் |
2000 |
புத்தக கட்டணம் |
2000 |
நூலக காப்பீடு தொகை (திரும்ப வழங்க வேண்டியது) |
300 |
தபால் கட்டணம் |
207 |
கூட்டுறவு, கூட்டுறவு முரசு (ம) ஜெர்னல் ஆப் கோ-ஆப் இதழ்களுக்கான சந்தா |
500 |
விளையாட்டுக் கட்டணம் |
150 |
கணினி பயிற்சி கட்டணம் |
1500 |
நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சி கட்டணம் |
4543 |
அடையாள அட்டை கட்டணம் |
150 |
மொத்தம் |
18850 |
பயிற்சிக் கட்டண விவரம் |
வசூலிக்கப்பட வேண்டிய தொகை (ரூ) |
விண்ணப்ப படிவம் (ம) பதிவு கட்டணம் |
100 |
கற்பிப்பு கட்டணம் |
5300 |
கணினி பயிற்சி கட்டணம் |
1500 |
நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் (GST உட்பட) |
4550 |
புத்தக கட்டணம் |
900 |
எழுது பொருள் கட்டணம் |
500 |
தபால் கட்டணம் |
200 |
தேர்வு கட்டணம் (ம) சான்றிதழ் |
1500 |
கூட்டுறவு, கூட்டுறவு முரசு (ம) ஜெர்னல் ஆப் கோவாப்பரேஷன் இதழ்களுக்கான சந்தா |
500 |
மொத்தம் |
15,050 |
வ.எண் |
மாவட்டம் |
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் பெயர் மற்றும் முகவரி |
1 |
சென்னை |
இயக்குநர், நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம், 2377 ஏ, அண்ணா நகர் மேற்கு, சாந்தி காலணி, அண்ணா நகர், சென்னை - 600 040. தொ.பே.எண்.: 044 – 26221423, nicmchennai1954@gmail.com |
2 |
மதுரை |
இயக்குநர், கூட்டுறவு மேலாண்மை நிலையம், சின்னவுடைப்பு அஞ்சல், மதுரை – 625 022. தொ.பே.எண்.: 0452 - 2690055, icmmadurai@gmail.com |
வ.எண் |
மாவட்டம் |
கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையங்களின் பெயர் மற்றும் முகவரி |
1 |
தஞ்சாவூர் |
முதல்வர் (பொ) பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம், முத்துப்பேடு சாலை, பட்டுக்கோட்டை - 614 601. தொ.பே.எண். 04373 -223806, coopitipkt@gmail.com |
2 |
கிருஷ்ணகிரி |
முதல்வர் (பொ) பர் கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம், மாதா பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் – 635 104. தொ.பே.எண். 04343-265652, bargurciti@gmail.com |
வ.எண். |
பிரிவின் பெயர் |
தகுதி/காலம் |
இரண்டு தொழிற்பயிற்சி |
1 |
மின்சாரப் பணியாளர் |
10th Pass / 2 வருடங்கள் |
20 + 20 |
2 |
கணிப்பொறி |
+2 Pass / 1 வருடம் |
48 + 48 |
3 |
சமையல் கலை கைவினைஞர் பயிற்சி (பொது) |
10th Pass / 1 வருடம் |
48 + 48 |
4 |
ஆடை தயாரித்தல் |
10th Pass / 1 வருடம் |
40 + 40 |
மொத்தம் |
156 + 156 |
இரண்டு கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணங்களை தள்ளுபடி செய்தல் (அரசாணை எண்.104, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்(சி.கே) துறை, நாள்-23.11.2021 . (13.07.2022 அன்று அரசிடமிருந்து பெறப்பட்ட தொகை ரூ.19,05,000/-.)
வ.எண். |
மாவட்டம் |
கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையங்களின் பெயர் மற்றும் முகவரி |
1 |
திருச்சிராப்பள்ளி |
முதல்வர் (பொ), இலால்குடி கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரி அய்யன் வாய்கால் சாலை, அங்கரை கிராம், இலால்குடி, திருச்சிராப்பள்ளி. தொ.பே..எண். 0431-2543249, 565lcpc@gmail.com |
(Approved by AICTE, New Delhi and DOTE, Tamilnadu) 2022-23-ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை விவரம்
வ.எண். |
பிரிவு |
AICTE –ன் சேர்க்கைக்கான ஒதுக்கீடு எண்ணிக்கை வருடத்திற்கு |
பயிற்சி கட்டணம் (ஆண்டுக்கு ஒரு நபருக்கு) ரூ. |
1 |
மெக்கானிக்கல் பொறியியல் |
108 |
25840 |
2 |
மின்சாரம் மற்றும் மின்னணு பொறியியல் |
54 |
25840 |
3 |
கணினி பொறியியல் |
30 |
14940 |
மொத்தம் |
192 |
இளங்கலை பட்டப்படிப்பு |
மதுரை காமராசர் பல்கலை கழகத்தால் சேர்க்கை ஓதுக்கீடு செய்யப்பட்ட எண்ணிக்கை |
பி.ஏ. வரலாறு |
60 |
பி.ஏ. கூட்டுறவு |
60 |
பி.ஏ. பொருளியியல் |
60 |
பி.காம் |
60 |
பி.பி.ஏ |
60 |
பி.ஏ. தமிழ் |
60 |
பி.காம் (கணினி பயன்பாடு) |
40 |
மொத்தம் |
400 |
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம். அனைத்து வகை கூட்டுறவு சங்கங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு மாவட்டக் கூட்டுறவு ஒன்றியங்களின் உதவியுடன் உறுப்னிர் கல்வித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன, அவை மாநிலத்தில் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் NIC உதவியுடன் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளது. வலைத்தள முகவரி - www.tncu.tn.gov.in.
ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு ஜனவரி 26 அன்று நடத்துகின்ற குடியரசு தின அலங்கார ஊர்தி அணி வகுப்பில், கூட்டுறவுத் துறையின் சார்பில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியமும் பங்கு கொண்டு வருகிறது. இந்த அலங்கார ஊர்தியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான அரசின் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு அலங்கார ஊர்தி அணி வகுப்பில் பங்கேற்கச் செய்து அரசின் திட்டங்கள் விளக்கப்படுகின்றது.
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் ஒவ்வொரு ஆண்டும் கூட்டுறவுத்துறை சார்பில் சென்னை, தீவுத்திடலில் நடைபெறும் இந்திய சுற்றுலா மற்றும் தொழிற் பொருட்காட்சியில் கூட்டுறவு அரங்கு அமைத்து, அதில் அரசின் திட்டங்கள் விளம்பரப்படுத்துவதுடன் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மற்றும் செயற்பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும், கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாடுகளை விளக்குகின்ற வகையில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கூட்டுறவுச் சங்கங்களின் உற்பத்திப் பொருட்கள் அதற்கென அமைக்கப்படும் சிறுஅங்காடிகளில் காட்சிபடுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் வழிகாட்டுதலுடன் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் உள்ளூர் திருவிழாக்கள், கோடை விழா நேரத்தில் மாவட்டங்களில் சிறிய கண்காட்சிகளை நடத்துகின்றன, இக்கண்காட்சிகளில் கூட்டுறவு நிறுவனங்களின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டப்படுகின்றன.
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் “கூட்டுறவு” என்ற தமிழ் மாத இதழ், தமிழ்நாடு ஜெர்னல் ஆப் கோவாப்பரேஷன்” என்ற ஆங்கில மாத இதழ் மற்றும் மாதமிருமுறை “கூட்டுறவு முரசு” என்ற தமிழ் இதழையும் வெளியிட்டு வருகிறது.
கூட்டுறவு சமூகங்களின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு நிறுவனங்களின் உறுப்பினர்கள் மற்றும் மற்றும் பொது மக்களுக்கு கல்வி கற்பித்தல் மற்றும் கூட்டுறவு இயக்கத்தின் கொள்கைகளை இவ்விதழ்கள் மூலம் பரப்புகிறது.
இந்த பத்திரிகைகளில் மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு அமைச்சர்கள் கலந்து கொண்ட அரசு செயல்பாடுகள் குறித்த செய்திகளையும் கட்டுரைகளையும், அரசாங்கத் திட்டங்கள், சாதனைகள் வெளியிடப்படுகின்றன.
நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு மேலாண்மை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.
சந்தா விவரம் (ஒரு பிரதி ரூ.20/-) |
சந்தாதாரர்களின் எண்ணிக்கை (2022-23) |
ஆயுள் (10 வருடங்கள்) – ரூ.2,000/- |
1750 |
ஆண்டு – ரூ.210/- |
7800 (தனிநபர்கள், சங்கங்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உட்பட) |
சந்தா விவரம் (ஒரு பிரதி ரூ.20/-) |
சந்தாதாரர்களின் எண்ணிக்கை (2022-23) |
ஆயுள் (10 வருடங்கள்) – ரூ.2,000/- |
820 |
ஆண்டு – ரூ.210/- |
7750 (தனிநபர்கள், சங்கங்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உட்பட) |
சந்தா விவரம் (ஒரு பிரதி ரூ.20/-) |
சந்தாதாரர்களின் எண்ணிக்கை (2022-23) |
ஆயுள் (10 வருடங்கள்) – ரூ.600/- |
1290 |
ஆண்டு – ரூ.80/- |
7700 (தனிநபர்கள், சங்கங்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உட்பட) |