வ.எண் |
மண்டலம்/ பெரும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் பெயர்/ முகவரி |
தொலை பேசி எண் |
சேலம் மண்டலம் |
||
1. |
ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் லிட், நெ.எஸ். 402, ஏற்காடு, சேலம் மாவட்டம் - 636601 |
04281-222504 |
2. |
அருநூத்துமலை மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் லிட், புழுதிக்குட்டை அஞ்சல், சேலம்-636104. |
04292-248207 |
3. |
பச்சமலை மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் லிட், ஓடைக்காட்டுப்புதூர், மாயம்பாடி அஞ்சல், கெங்கவல்லி வட்டம், சேலம் -636105 |
04282-232231 |
4. |
சின்னகல்ராயன் மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிட், கருமந்துறை அஞ்சல், தும்பல் (வழி), ஆத்தூர் வட்டம், சேலம் - 636138 |
04292-244622 |
5. |
பெரியகல்ராயன் மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் லிட், சூலாங்குறிச்சி அஞ்சல், கருமந்துறை (வழி) பெத்தநாயக்கன் பாளையம் தாலுக்கா, சேலம் – 636138. |
04292-291577 |
6. |
பாலமலை மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் லிட், ராமன்பட்டி அஞ்சல், பாலமலை கிராமம், மேட்டூர் தாலுக்கா, சேலம் -636303. |
866761578 |
7. |
வாழவேந்தி மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் லிட், வாழவந்தி அஞ்சல், ஏற்காடு தாலுக்கா, சேலம். |
9487078523 |
8 |
தும்மல்பட்டி மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் லிட், தும்மல்பட்டி அஞ்சல், பனமரத்துப்பட்டி, சேலம் வட்டம், சேலம்-636204. |
9360538943 |
நாமக்கல் மண்டலம் |
||
9. |
கொல்லிமலை மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் லிட், கொல்லிமலை,செம்மேடு, கொல்லி மலை வட்டம், நாமக்கல் மாவட்டம்- 637411. |
04286-247445 |
10. |
பவர்காடு லேம்ப் கூட்டுறவு கடன் சங்கம் (வரை) பவர்காடு (அஞ்சல்) கொல்லிமலை - தாலுக்கா, செம்மேடு வழி, நாமக்கல் மாவட்டம் - 637411 |
9443208822 |
11. |
மலையாளப்பட்டி மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் லிட், முள்ளுக்குறிச்சி அஞ்சல், ராசிபுரம் தாலுக்கா, நாமக்கல் மாவட்டம் - 636118 |
04287-248008 |
12. |
தெம்பளம் மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் லிட், மேல்கலிங்கம் (அஞ்சல்), அரியூர் நாடு, கொல்லிமலை (வட்டம்) நாமக்கல் மாவட்டம் – 637411 |
04286 295349 |
தருமபுரி மாவட்டம் |
||
13. |
சித்தேரி மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிட், சித்தேரி அஞ்சல், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தருமபுரி மாவட்டம்-636903 |
04346-252222 |
14. |
சிட்லிங் மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிட், சிட்லிங் தபால், அரூர் வட்டம், |
9442946819 |
15. |
வத்தல்மலை மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிட், வத்தல்மலை பெரியூர் கொண்டகரஅள்ளி அஞ்சல், தருமபுரி தாலுக்கா, தருமபுரி. |
8248707015 |
திருச்சி மாவட்டம் |
||
16. |
பச்சைமலை மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிட், மேல் செங்காட்டுப்பட்டி அஞ்சல், துறையூர் வட்டம், திருச்சி-621 011 |
9442739159 |
வேலூர் மாவட்டம் |
||
17. |
ஏலகிரி மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிட், அதவூர் அஞ்சல், ஏலகிரி மலை, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் தாலுக்கா, வேலூர்-635855 |
04179-245246 8940349532 |
18. |
புதூர்நாடு மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிட், புதூர் நாடு கிராமம் அஞ்சல் ஜவ்வாதுமலை, வேலூர்-635655 |
04179-290383 9159517888 |
19. |
பீஞ்சமந்தை மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிட், இராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம், தாங்கல் ஸ்டாப் , ஒதியத்தூர் அஞ்சல், அணைக்கட்டு தாலுக்கா, வேலூர் -635809 |
9159344789 |
திருவண்ணாமலை மாவட்டம் |
||
20. |
ஜவ்வாது மலை, மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிட், ஜமுனாமரத்தூர், கலப்பாக்கம் தாலுக்கா, திருவண்ணாமலை-635703. |
04181-245453 |
21. |
நம்மியம்பட்டு மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிட், கனியம்பாடி வழி, போளூர் தாலுக்காக, |
9585106998 |
22. |
பீமரன்பட்டி மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் லிட், தண்டாரம்பட்டு தாலுக்கா, திருவண்ணாமலை. |
9585631762 |
விழுப்புரம் மாவட்டம் |
||
23. |
வெள்ளிமலை மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிட், வெள்ளிமலை, சின்னசேலம் தாலுக்கா, விழுப்புரம்-606209 |
04151-242226 |
24. |
கிளாக்காடு மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிட், சேராப்பட்டு அஞ்சல், சங்கராபுரம் தாலுக்கா, விழுப்புரம் – 606401. |
04151-241211 |
25. |
மோட்டாம்பட்டி மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிட், மோட்டாம்பட்டி அஞ்சல், சங்கராபுரம் தாலுக்கா – விழுப்புரம்-606401 |
9791379117 |
நீலகிரி மாவட்டம் |
||
26. |
மசினகுடி மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிட், மசினகுடி அஞ்சல், நீலகிரி -643223 |
0423-2526266 |
27. |
கோத்தகிரி வட்ட தொல் பழங்குடியினர் பெரும் பல நோக்கு கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிட், சோலூர் மட்டம், |
994133008 |
28. |
பந்தலூர் வட்ட தொல் பழங்குடியினர் பெரும் பல நோக்கு கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிட், எருமாடு, கொன்னச்சால் தபால், நீலகிரி-643239. |
7639005954 |
ஈரோடு மாவட்டம் |
||
29. |
சத்தியமங்கலம் மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிட், எண்.11, கொட்டகார வீதி, சத்தியமங்கலம் -1, ஈரோடு - 638402 |
|
30. |
பர்கூர் மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் லிட், பர்கூர் அஞ்சல், அந்தியூர் தாலுக்கா, ஈரோடு-638501 |
9659526907 |
Virudhunagar District |
||
31. |
செண்பகத்தோப்பு மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் லிட், பகவதி நகர், செண்பகத்தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்கா, விருதுநகர்-626110 |
7558180990 |
கிருஷ்ணகிரி மண்டலம் |
||
32. |
பெட்டமுகிலாளம் மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் லிட், கோட்டையூர் கொல்லை கிராமம், பெட்டமுகிலாளம் அஞ்சல், கிருஷ்ணகிரி-636806 |
9486483024 |
கோயம்புத்தூர் மண்டலம் |
||
33. |
ஆனைக்கட்டி மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் லிட், மேட்டுப்பாளையம் தாலுக்கா, கோயம்புத்தூர். |
8760392594 |
34. |
அத்திக்கடவு மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் லிட், மேட்டுப்பாளையம் தாலுக்கா, கோயம்புத்தூர். |
9047143141 |
35. |
தூணக்கடவு மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் லிட், ஆனைமலை தாலுக்கா, கோயம்புத்தூர். |
6379536486 |
கன்னியாகுமரி மண்டலம் |
||
36. |
பேச்சிப்பாறை மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் லிட், திருவட்டாறு தாலுக்கா, கன்னியாகுமரி. |
9943432384 |
திருநெல்வேலி மண்டலம் |
||
37. |
காணிக்குடியிருப்பு மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் லிட், காணிக்குடியிருப்பு, பாபநாசம் மேலணை, திருநெல்வேலி. |
9791833496 |
திருவள்ளூர் மண்டலம் |
||
38. |
திருத்தணி, பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை தாலுக்கா இருளர் மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் லிட், எல்.என். கண்டிகை கிராமம், தாடூர், திருத்தணி தாலுக்கா, திருவள்ளூர். |
9444275129 |
தேனி மண்டலம் |
||
39. |
தேனி மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் லிட், ஏலம் மற்றும் காப்பி உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க வளாகம், போடிநாயக்கனூர், தேனி-625513. |
7871474206 |
மலைவாழ் பழங்குடியினமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்காகவும், நட்டமின்றி ஆதாயத்துடன் விளைபொருட்களைவிற்பனை செய்வதற்கும்,அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களான தேன்,சாமை, புளி மற்றும் வரகு ஆகியவற்றைப் பெரும்பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் (LAMPS) மூலம் கொள்முதல் செய்து, அவற்றிற்குப் பொதுவான வணிக முத்திரையிட்டு, உறையிலிட்டுவிற்பனைசெய்து வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஜவ்வாது மலை மற்றும் அருனூத்துமலை பெரும்பல நோக்குக் கூட்டுறவுச்சங்கங்கள் பின்வரும் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.
வ.எண் |
பொருள் |
சங்கத்தின் பெயர் மற்றும் முகவரி |
தொலை பேசி எண் |
1 | தேன் | ஜவ்வாதுமலை பெரிய அளவிலான பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் | ஜமுனாமரத்தூர், திருவண்ணாமலை-635703. |
2 | சாமி | ஜவ்வாதுமலை பெரிய அளவிலான பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் | ஜமுனாமரத்தூர், திருவண்ணாமலை-635703. |
3 | புளி | ஜவ்வாதுமலை பெரிய அளவிலான பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் | ஜமுனாமரத்தூர், திருவண்ணாமலை-635703. |
4 | வரகு | அருணுத்துமலை பெரிய அளவிலான பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் | புழுதிக்குட்டை அஞ்சல், சேலம் -636104. |
தங்களது உறுப்பினர்களுக்கு தொடர்ந்து சேவை அளிக்கும் பொருட்டு பெரும்பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பழங்குடியினர் துணைத்திட்டத்தின் கீழ் மத்தியக்காலக்கடன் மற்றும் சுயஉதவிக்குழுக்கடன் ஆகியவற்றிற்கான வட்டி மானியம் மற்றும் பங்குத் தொகை மானியம் ஆகிய நிதி உதவிகளை அரசு அளித்து வருகிறது.
கிளாக்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம், திருக்கோவிலூர் சரகம், விழுப்புரம் மண்டலம், 28.09.1976-ல் பதிவு செய்யப்பட்டு, 30.09.1976 முதல் செயல்பட்டு வருகிறது. இச்சங்கமானது சேராப்பட்டு அஞ்சல்-606 401, கல்வராயன் மலைவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம் என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது.
கிளாக்காடு மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்குகூட்டுறவு சங்கம்
இச்சங்கம் பின்வரும் 31 மலை கிராமங்களை விவகார எல்லைகளாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.
1.கிளாக்காடு,2.கூட்டாரம், 3.கள்ளிபாறை,4.கண்ணூர்,5. வில்வத்தி,6. புதூர்,7.பெருமாநத்தம், 8.ஆளனூர்,9. பெருக்கஞ்செடி,10.தேக்கம்பட்டு, 11.சேராப்பட்டு,12.கீரப்பள்ளி, 13.பொரசம்பட்டு, 14.அவலூர்,15.குரும்பலூர், 16. தடுத்தான்பாளையம்,17.ஏரிக்கரை,18.அத்திகுழி, 19.மான்கொம்பு,20.வஞ்சிக்குழி, 21.தும்பராம்பட்டு, 22.வாழைக்குழி, 23.பெரும்பூர், 24.பாக்கானம், 25.மூலக்காடு, 26. ஆணைமடுவு, 27.பாப்பாத்திமூலை,28. புளியங்கோட்டை,29.வெங்களுர், 30.கொடியனூர், 31. எடப்பட்டு.
கிளாக்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு கடன் சங்கத்தில் தற்போது 4382 அ வகுப்பு அங்கத்தினர்கள் உள்ளனர்.கடந்த மூன்று ஆண்டுகளில் உறுப்பினர்கள் விவரம்
வ.எண். |
வருடம் |
உறுப்பினர்கள் |
1 | 2020-21 | 4382 |
2 | 2021-22 | 4577 |
3 | 2022-23 | 5173 |
1983 ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின்சட்டம்மற்றும் 1988ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிகளின் படிசங்க உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகக் குழு தலைவரால் சங்க நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிளாக்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலம் 7 முழு நேர நியாய விலைக்கடைகள், 4 பகுதி நேர நியாய விலைக் கடைகள் மற்றும் 1 நகரும் நியாய விலைக் கடையினை நடத்தி வருகிறது.
கிளாக்காடு நகரும் நியாய விலைக்கடை
இச்சங்கம் இலாபத்தினை அதிகரிப்பதற்காக உரவிற்பனை செய்து வருகிறது.
கிளாக்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.3.37 இலட்சம் மதிப்பீட்டில் புளி பதனிடும் அலகு நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் மலைவாழ் மக்கள் விளைவிக்கும் புளியினை கொள்முதல் செய்து, மதிப்பு கூட்டி, விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, மற்றும் கள்ளக்குறிச்சி கூட்டுறவு விற்பனை சங்கம் போன்ற கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
புளி பதனிடும் அலகு
கடந்த ஆண்டில் புளி 0.88 டன் அளவிற்கு பதனிடப்பட்டு ரூ.0.22 லட்சம் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கிளாக்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுசேவை மையம் அமைக்கப்பட்டு, அதன்மூலம் வருவாய்த் துறைச் சான்றுகள், சமூக நலத்துறைச் சான்றுகள் மற்றும் சிட்டா, அ பதிவேடு மற்றும் வில்லங்கச் சான்று ஆகியவ்ற்றை விண்ணப்பித்து வழங்குதல், தொலைபேசி கட்டணம் மற்றும்மின் கட்டணம் செலுத்துதல் போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும்தேன், கடுக்காய், கறிவேப்பிலை, புளி போன்ற சிறுவனப் பொருட்களை சேகரம் செய்து, விற்பனை செய்து வருகிறது.
சென்ற ஆண்டில் கடுக்காய் 4.5 டன் அளவிற்கு கொள்முதல் செய்து ரூ.1.00 இலட்சம் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் இச்சங்கத்தின் மூலம் தேன், வரகு, மற்றும் புளி ஆகியவை கொள்முதல் செய்து, விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மலைப்பகுதிகளில் விளையும் வேளாண் விளைபொருட்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
கடந்த ஆண்டில் மக்காச்சோளம் விவசாயிகளிடமிருந்து 50.00 டன்அளவிற்கு கொள்முதல் செய்து ரூ.11.38 லட்சம் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மலைவாழ் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தல், பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்தல், பொருளாதார வளர்ச்சி அடையச் செய்தல், அடிப்படைவசதிகள் அளித்தல், விவசாய விளை பொருட்கள் மற்றும் சிறு வனப்பொருட்களுக்கு நல்ல விற்பனை விலை பெற்றுத் தருதல், கிடங்கு வசதிகள் அளித்தல், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகித்தல் போன்ற பணிகளை கிளாக்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு கடன்சங்கம் மேற்கொண்டு வருகின்றது.திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் வட்டம், ஜமுனாமரத்தூர் கிராமத்தில் வி. ட்டி. 654 ஜவ்வாதுமலை மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம்லிட்., செயல்பட்டு வருகிறது. இச்சங்கம் 10.01.1977 தேதியில் பதிவு செய்யப்பட்டு 10.02.1977 தேதி முதல் செயல்பட்டு வருகிறது.
ஜவ்வாதுமலை மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம்
1)இச்சங்கம் கீழ்கண்ட 28 வருவாய் கிராமங்களை விவகார எல்லையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 1. கோவிலூர், 2. எருமையானூர், 3. வீரப்பனூர்,4. மண்டபாறை, 5. ஒடமங்கலம், 6. புதுப்பட்டு,7. குட்டகரை, 8. பட்டரைக்காடு, 9. எருக்கம்பட்டு, 10. மேல்சேப்பிலி, 11. நெல்லிவாசல், 12. கல்லாத்தூர், 13. பண்டிரேவ், 14. மேல்தட்டியாப்பட்டு, 15. ஊர்கவுண்டனூர், 16. கீழ்தட்டியாப்பட்டு, 17. சின்னகீழ்பட்டு, 18. கிளையூர், 19. மேல்பட்டு, 20. பலாமரத்தூர், 21. பெருமுட்டம், 22. மேல்சிலம்படி,23. வண்ணாங் குட்டை, 24. படபஞ்சமரத்தூர், 25. பெரியகீழ்பட்டு,26. கே. கல்லாத்தூர், 27. தென்மலை அத்திபட்டு, 28. புலியூர்.
2).இச்சங்கத்தில் நாளது தேதியில் "அ" வகுப்பு 16142 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் மொத்த உறுப்பினர்களின் விவரம்.
வ.எண் |
ஆண்டு |
உறுப்பினர்கள் எண்ணிக்கை |
1 | 2020-21 | 16339 |
2 | 2021-22 | 17047 |
3 | 2022-23 | 17631 |
சங்கத்தின் நிர்வாகம் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 1983, சட்டவிதிகள் 1988 ன்படி சங்க உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் மூலம் செயல்பட்டு வருகிறது.
சங்கத்தில் பணியாற்றும் பணியாளர் விவரம்:
மு.முரளி, முதுநிலை எழுத்தர் (செயலாளர் கூடுதல் பொறுப்பு)
ஹ. ரமேஷ்பாபு, எழுத்தர்
சு. ஏழுமலை, சிற்றெழுத்தர்
ஜவ்வாதுமலை பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம் 10 முழுநேரக் கடைகள், 10 பகுதிநேர கடைகள், 1 மகளிர் கடை மற்றும் 1 நடமாடும் நியாய விலைக்கடை மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது.
ஜவ்வாதுமலை நடமாடும் நியாயவிலைக் கடை
இச்சங்கத்தின்மூலம் ரூ.17-20 லட்சம்வரை ஆண்டிற்கு உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தும் வகையில் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை இச்சங்கத்தின் மூலம் கொள்முதல் செய்கிறது. அப்பொருள்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்ய ஏதுவாக இச்சங்கத்தால்,சாமை ,தேன்(ம) புளி பதப்படுத்தும் இயந்திரங்கள் அமைத்து கொள்முதல் செய்யப்பட்டபொருட்கள் பதப்படுத்தி இலாபகரமாக விற்பனை செய்து வருகிறது.
ஜவ்வாது மலையில் உள்ள புளி பதனிடும் அலகு
ஜவ்வாது லேம்ப் தேன் பதனிடும் நிலையம்
ஜவ்வாது லேம்ப் சாமை பதனிடும் நிலையம்
சங்கம் நடத்தி வரும் பொது சேவை மையம் மூலம் மலைவாழ் மக்களுக்கு அத்தியாவசியப் பொது சேவைப் பணியான விண்ணப்ப படிவங்கள், சான்றிதழ்கள் பெற்று தருதல் (ம) மின் கட்டணம், தொலைபேசி கட்டணம் ஆகியவற்றை செலுத்துதல்
போன்ற பணிகளை செய்து வருகிறது
ஜவ்வாதுமலை மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம் விவசாயவிளை பொருள்களுக்கு நல்ல விலையினை பெற்றுத் தருவதோடு, விளை பொருட்களுக்கான கிடங்கு வசதிகள் ஏற்படுத்தி தருவதாலும், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தினை செம்மையாக செயல்படுத்தி வருவதாலும், மலைவாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு, நிதி தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதோடு, அவர்களின் பொருளாதார வளர்ச்சி (ம) தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுகிறது.
புதூர்நாடு பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கம் ஜவ்வாது மலை, புதூர்நாடு-635655, திருப்பத்தூர் மாவட்டம் என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது. இச்சங்கம் 01.03.1978ல் பதிவு செய்யப்பட்டு 24.03.1978 முதல் செயல்பட்டுவருகிறது. துணைப்பதிவாளர், திருப்பத்தூர் சரகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.
புதூர்நாடு பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கம்
இச்சங்கம் பின்வரும் 32 மலைவாழ் கிராமங்களை விவகார எல்லையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
1 |
புதூர்நாடு |
2 |
மொழலை |
3 |
வழுதலம்பட்டு |
4 |
நடுகுப்பம் |
5 |
விளாங்குப்பம் |
6 |
அருமல்பட்டு |
7 |
சித்தூர் |
8 |
மேலூர் |
9 |
கீழுர் |
10 |
கோம்பை |
11 |
நெல்லிவாசல் |
12 |
சேம்பரை |
13 |
மேல்பட்டு |
14 |
நெல்லிப்பட்டு |
15 |
மலையாண்டிபட்டி |
16 |
புலியூர் |
17 |
வலசை |
18 |
மலை திருப்பத்தூர் |
19 |
சின்னவாட்டனூர் |
20 |
பெரும்பள்ளி |
21 |
சேர்க்கனூர் |
22 |
கல்லாவூர் |
23 |
தகரகுப்பம் |
24 |
பேளூர் |
25 |
கீழனூர் |
26 |
கொத்தனூர் |
27 |
கம்புகு |
28 |
ரங்கசமுத்திரம் |
29 |
பழையபாளையம் |
30 |
நடுவூர் |
31 |
கோயிலூர் |
32 |
குடகுமலை |
தற்போது சங்கம் 8021 "ஏ"வகை உறுப்பினர்களை கொண்டுள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளில் உறுப்பினர்கள்விவரம் பின்வருமாறு.
வரிசை |
ஆண்டு |
உறுப்பினர் |
1 | 2020-21 | 8508 |
2 | 2021-22 | 9475 |
3 | 2022-23 | 9910 |
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 1983 மற்றும் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிகள் 1988ன் படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களைக்கொண்டு சங்கம் செயலாற்றி வருகிறது.
•அரசிடமிருந்து மலைவாழ் மக்களுக்கு அரசு மான்யமும், பங்குத் தொகை மான்யமும் பெற்று வழங்கி வருகிறது.
இச்சங்கம் 9 முழுநேர நியாயவிலைக் கடைகளையும், 5 பகுதி நேர நியாய விலைக் கடைகளையும் மற்றும் ஒரு நகரும் நியாய விலைக்கடையும் கொண்டு மக்களுக்கு பொது விநியோகத் திட்டப் பொருட்களை வழங்கி வருகிறது.
சாமை பதனிடும் அலகு ஒன்றினைக் நிறுவி சாமை பதனிடப்படுகிறது.
இச்சங்கம் பொதுசேவை மையம்மூலம் பொது மக்களுக்குத்தேவையான அத்தியாவசிய சான்றிதழ்களையும், தொலைபேசி மற்றும் மின்சார கட்டணங்கள் செலுத்தவும் தேவையான வசதிகளை கொண்டு செயல்பட்டு வருகிறது.
ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம் 01.01.1977 அன்று பதிவு செய்யப்பட்டு, 04.02.1977 முதல் மெரினா கார்டன், ஏற்காடு, சேலம் மாவட்டம் என்ற நிரந்தர முகவரியில் செயல்பட்டு வருகிறது
பின்வரும் 30 மலை கிராமங்கள் ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் செயல்பாட்டுப் பகுதியின் கீழ் வருகின்றன.
1)வசம்பூர், 2)அத்தியூர், 3)கொம்மக்காடு, 4)மைலப்பட்டி, 5)சாலாப்பாறை, 6)மஞ்சக்குட்டை, 7)செம்மடுவு, 8)வெள்ளக்கடை, 9)மோட்டூர், 10)மேலூர், 11)செங்களத்துப்பாடி, 12)பெரியகாடு, 13)மங்களம், 14)அரசமரத்தூர், 15)செம்மநத்தம், 16)எஸ்.புத்தூர், 17)கடுமரத்தூர், 18)ஓலக்கோடு, 19)நாகலூர், 20)கரடியூர், 21)முளுவி, 22)பட்டிப்பாடி, 23)நடூர், 24)அக்கறையூர், 25)வேலூர், 26)கொண்டையனூர், 27)கிளியூர், 28)குண்டூர், 29)செந்திட்டு, 30)பில்லேரி
தற்போது, ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் 12954 ‘ஏ’ வகுப்பு உறுப்பினர்கள் உள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளில் சங்கத்தின் மொத்த உறுப்பினர்கள் விவரம்
வரிசை |
ஆண்டு |
உறுப்பினர் |
1 | 2020-21 | 13046 |
2 | 2021-22 | 13290 |
3 | 2022-23 | 14530 |
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம்1983 மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு சங்க விதிகள் 1988ன்படி சங்கத்தின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கத்தின் இயக்குநர்கள்குழுவுடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.
ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம் 21 முழுநேர நியாயவிலைக் கடைகள் மற்றும் 8 பகுதிநேர நியாய விலைக் கடையினை நடத்தி வருகிறது.
உர விற்பனை ஒவ்வொரு ஆண்டும் ரூ.50.00 முதல் ரூ.55.00 இலட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம்பொது சேவை மையத்தை நடத்தி வருகிறது மற்றும் விண்ணப்ப படிவங்கள், சான்றிதழ்கள் வழங்கல் மற்றும் மின்சார பில்கள், தொலைபேசி பில்கள் போன்ற அத்தியாவசிய பொது சேவைகளை வழங்கி வருகிறது.
சிறு வனப் பொருட்களான தேன், கடுக்காய், புளி, மிளகு, தினை போன்றவை கூட்டுறவு மூலம் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. நடப்பாண்டில்7.50டன் மிளகு ரூ.32.92 இலட்சத்திற்கு விற்கப்பட்டது. ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலமும், அவர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலமும், பொருளாதார வளர்ச்சியை அடைவதன் மூலமும், அடிப்படை வசதிகளை வழங்குவதன் மூலமும், விவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலையை வழங்குவதன் மூலமும், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தின் மூலமும் அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
சின்னகல்ராயன் மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம் 10.01.1977 அன்று பதிவு செய்யப்பட்டு, 08.02.1977 முதல் கருமந்துறை அஞ்சல், பெத்தநாயக்கன்பாளையம் தாலுக்கா, சேலம் மாவட்டம் 636 138 என்ற நிரந்தர முகவரியில் செயல்பட்டு வருகிறது.
சின்னகல்ராயன் மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம்
பின்வரும் 63 மலை கிராமங்கள் சின்னகல்ராயன் மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் செயல்பாட்டுப் பகுதியின் கீழ் வருகின்றன.
1)கருமந்துறை, 2)கீழக்காடு, 3)செரப்பட்டு, 4)சின்னமாங்கோடு, 5)புதூர், 6)செல்லாங்குறிச்சி, 7)வெங்காட்டன்வளவு செல்லாங்குறிச்சி, 8)புதுவளவு செல்லாங்குறிச்சி, 9)பழைய வளவு செல்லாங்குறிச்சி, 10)பட்டிக்கார வளவு செல்லாங்குறிச்சி, 11)தேக்கப்பட்டு, 12)பச்சபாலதிவளவு, 13)குண்டியப்பட்டு 14)வலக்கப்பட்டு, 15)நாவலூர், 16)மேல்காடுப்பட்டு, 17)தால்காடுபட்டு, 18)மலக்காரன்வளவு, 19)விளாம்பட்டி, 20)மருதையன்வளவு, 21)கும்பாபாடி, 22)பூண்டிக்காடு, 23)பெருஞ்சூர், 24)காட்டுவளவு, 25)சந்தானகாட்டுவளவு,26)பெரிஞ்சிநாட்டன்வளவு,27)மணியார்குண்டம் ,28)மூலையனூர், 29)வலசவளவு 30)நவம்பட்டு, 31)எறும்பூர், 32)கல்லுப்பட்டி, 33)தொட்டிதுரை, 34)தல்நடுப்பட்டி, 35)மேல்நடுப்பட்டி, 36)பொலப்பன்கடை, 37)ஈச்சங்காடு, 38)அருவங்காடு 39)கோவில்காடு, 40)அருணா, 41)ஈரவலவு,42)கீரைக்கடி, 43)ராக்கோடு, 44)கைக்கன்வலவு, 45)வெங்காயகுறிச்சி 46)நத்தம்பட்டு, 47)அதிமரத்துவளவு 48)பெத்தகுறிச்சிவளவு, 49)குப்பூர், 50) கும்மங்குறிச்சி, 51)குருத்தல்பட்டு ,52)மூங்கில்பட்டு, 53) பகடுப்பட்டு, 54)பாப்பநாயக்கன்பட்டி, 55) மூலப்பாடி, 56) அரசநத்தம், 57)மேட்டுக்காடு, 58)ஆத்துவலவு, 59)எலுபுலி, 60)இந்திராநகர்,61)நெய்யமலை, 62)அக்கறைப்பட்டி, 63)ஆலங்கடை
தற்போது, சின்னகல்ராயன் மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் 8236 ‘அ' வகுப்பு உறுப்பினர்கள் உள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளில் சங்கத்தின் மொத்த உறுப்பினர்கள் விவரம்
வரிசை |
ஆண்டு |
உறுப்பினர் |
1 | 2020-21 | 8453 |
2 | 2021-22 | 8472 |
3 | 2022-23 | 7787 |
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 1983 மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு சங்க விதிகள் 1988ன் படி சங்கத்தின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கத்தின் இயக்குநர்கள் குழுவுடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.
சின்னகல்ராயன் மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம் 8 முழுநேர நியாயவிலைக்கடைகள் மற்றும் 1 நடமாடும் நியாயவிலைக் கடையினை நடத்தி வருகிறது.
சின்னகல்ராயன் நடமாடும் கிராம அங்காடி
உரவிற்பனை ஒவ்வொரு ஆண்டும் ரூ.130.00 முதல் ரூ.135.00 இலட்சம்வரை விற்பனை செய்யப்படுகிறது
சின்னகல்ராயன் மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம் பொது சேவை மையத்தை நடத்தி வருகிறது மற்றும் விண்ணப்ப படிவங்கள், சான்றிதழ்கள் வழங்கல் மற்றும் மின்சார பில்கள், தொலைபேசி பில்கள் போன்ற அத்தியாவசிய பொது சேவைகளை வழங்கி வருகிறது.
சிறு வனப் பொருட்களான தேன், கடுக்காய், புளி, மிளகு, தினை போன்றவை கூட்டுறவு மூலம் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன.
நடப்பாண்டில் 1.05 டன் மிளகு ரூ.1.00 இலட்சத்திற்கு விற்கப்பட்டது.
சின்னகல்ராயன் மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம் பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதன் மூலமும், அவர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலமும், பொருளாதார வளர்ச்சியை அடைவதன் மூலமும், அடிப்படை வசதிகளை வழங்குவதன் மூலமும், விவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலையை வழங்குவதன் மூலமும், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தின் மூலமும் அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
பெரியகல்ராயன் மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம் 02.03.1987 அன்றுபதிவு செய்யப்பட்டு, 02.03.1987 முதல் சூலாங்குறிச்சிஅஞ்சல், பெத்தநாயக்கன்பாளையம் தாலுக்கா, சேலம் மாவட்டம்– 636138 என்ற நிரந்தர முகவரியில் செயல்பட்டு வருகிறது.
பெரியகல்ராயன் மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம், சூலாங்குறிச்சி
பின்வரும் 41 மலை கிராமங்கள் பெரியகல்ராயன் மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் செயல்பாட்டுப் பகுதியின் கீழ் வருகின்றன.
1) சூலாங்குறிச்சி 2) கிணத்தூர் 3) பச்சாடு 4) தலக்கரை 5)மேல்பூண்டி 6) கீழ்பூண்டி 7) ஆத்துவளவு 8) குன்னூர் 9) நாகலூர் 10) பட்டிவளவு 11) கன்னியான்வளவு 12) அடியனூர் 13) செம்பூர் 14) கல்லூர் 15) பட்டிமேடு 16) கீரன்காடு 17) ஆவாரை 18) சிட்டாம்பட்டி 19) முடவன்கோயில் 20) கள்ளிவளவு 21) சின்னம்மையமலச்சி 22) அத்திரிப்பட்டி 23) தெற்குபட்டு 24) அம்பலத்திட்டு 25) வேலம்பட்டு 26) கரியகோயில் 27) புளியம்பட்டி 28) ஒடுவன்காடு 29) செம்பருக்கை 30) செங்காட்டுப்புதூர் 31) கோயில்புதூர் 32) மேல்வல்லம் 33) தால்வல்லம் 34) அல்ரிபட்டி 35) மோதூர் 36) கலக்கம்பட்டி 37) பெரந்தூர் 38) மொரசப்பட்டி 39) மண்ணூர் 40) பனம்பட்டு
தற்போது, பெரியகல்ராயன் மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் 4650 ‘அ' வகுப்பு உறுப்பினர்கள் உள்ளனர்.
வரிசை |
ஆண்டு |
உறுப்பினர் |
1 | 2020-21 | 4937 |
2 | 2021-22 | 5113 |
3 | 2022-23 | 5337 |
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 1983 மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு சங்க விதிகள் 1988ன் படி சங்கத்தின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கத்தின் இயக்குநர்கள் குழுவுடன் சங்கம் செயல்பட்டு வருகிறது
எஸ்.ஏ 62 பெரியகல்ராயன் மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம் 4 முழு நேர நியாயவிலைக் கடைகள் மற்றும் 5 பகுதி நேர நியாயவிலைக் கடையினை நடத்தி பொது விநியோக திட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
பெரியகல்ராயன் மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம் பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதன் மூலமும், அவர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலமும், பொருளாதார வளர்ச்சியை அடைவதன் மூலமும், அடிப்படை வசதிகளை வழங்குவதன் மூலமும், விவசாய விளைபொருட்களுக்குநல்ல விலையை வழங்குவதன் மூலமும், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தின்மூலமும் அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
பச்சமலை மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம் 06.10.1986 அன்று பதிவு செய்யப்பட்டு, 16.10.1986 முதல் ஓடைக்காட்டுப்புதூர், சேலம் என்ற நிரந்தர முகவரியில் முதல் செயல்பட்டு வருகிறது.
பச்சமலை மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம், ஓடைக்காட்டுப்புதூர்
பின்வரும் 14 மலை கிராமங்கள் பச்சமலை மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் செயல்பாட்டுப் பகுதியின் கீழ் வருகின்றன.
1) மண்மலை 2) பச்சமலை 3) வேப்படி 4) வளக்கோம்பை 5) பேளூர் 6) செங்காடு 7) கள்ளிப்பட்டி 8) கெங்வல்லி 9)வெடிம்பியம் 10) ஆத்தூர்மலை 11) வெஞ்சறை 12) பெரியசோலை 13) வெங்கமுடி 14) வேம்பந்தாடி
தற்போது, பச்சமலை மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் 3863 ‘ஏ' வகுப்பு உறுப்பினர்கள் உள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளில் சங்கத்தின் மொத்த உறுப்பினர்கள் விவரம்
வ.எண். |
வருடம் |
உறுப்பினர்கள் |
1 | 2020-21 | 3863 |
2 | 2021-22 | 3964 |
3 | 2022-23 | 2872 |
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 1983 மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு சங்க விதிகள் 1988ன் படி சங்கத்தின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கத்தின் இயக்குநர்கள் குழுவுடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.
பச்சமலை மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம் 7 முழு நேர நியாயவிலைக் கடைகளை நடத்தி பொதுவிநியோகத் திட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
பச்சமலை மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம் பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதன் மூலமும், அவர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலமும், பொருளாதார வளர்ச்சியை அடைவதன் மூலமும், அடிப்படை வசதிகளை வழங்குவதன் மூலமும், விவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலையை வழங்குவதன் மூலமும், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தின் மூலமும் அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
அருநூத்துமலை மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம் 28.02.1978 அன்று பதிவு செய்யப்பட்டு, 22.03.1978 முதல் புழுதிக்குட்டை அஞ்சல், வாழப்பாடி தாலுக்கா, சேலம் மாவட்டம் – 636 104 என்ற நிரந்தர முகவரியில் செயல்பட்டு வருகிறது.
அருநூத்துமலை மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம், புழுதிக்குட்டை
பின்வரும் 21 மலை கிராமங்கள் அருநூத்துமலை மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் செயல்பாட்டுப் பகுதியின் கீழ் வருகின்றன. 1) புழுதிக்குட்டை, 2) புங்கமடுவு 3) கீரப்பட்டி 4) கண்கட்டியா ஆலா 5) சின்னகுட்டிமடுவு 6) பெரியகுட்டிமடுவு 7) சின்னவேலம்பட்டி 8) அலட்டிப்பட்டி 9) சிருமலை, 10) அருநூத்துமலை, 11) பெலப்பாடி, 12) கோலத்துக்கொம்பாய்,13) விலம்பட்டி, 14) ஆச்சன்குட்டபட்டி, 15) ஆச்சங்குட்டபட்டி-புதூர் ,16) செங்கத்தூர், 17) அடிமலைபுதூர், 18) கதிரிபட்டி, 19) சந்துமாலி 20) பள்ளிக்காடு 21) வாலாத்து..
தற்போது, அருநூத்துமலை மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் 7097 ஏ 'வகுப்பு உறுப்பினர்கள் உள்ளனர்.
வ.எண். |
வருடம் |
உறுப்பினர்கள் |
1 | 2020-21 | 7292 |
2 | 2021-22 | 7501 |
3 | 2022-23 | 7727 |
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 1983 மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு சங்க விதிகள் 1988ன் படி சங்கத்தின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கத்தின் இயக்குநர்கள் குழுவுடன் சங்கம் செயல்பட்டு வருகிறது
அருநூத்துமலை மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம் 17 முழு நேர நியாய விலைக்கடைகள் மற்றும் 1 பகுதி நேர நியாய விலைக் கடை மற்றும் நடமாடும் நியாயவிலைக் கடை யினை நடத்தி வருகிறது.
அருநூத்துமலை நடமாடும் நியாய விலைக் கடை
அருநூத்துமலை மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம் பொது சேவை மையத்தை நடத்தி வருகிறது மற்றும் விண்ணப்பப் படிவங்கள், சான்றிதழ்கள் வழங்கல் மற்றும் மின்சார பில்கள், தொலைபேசி பில்கள் போன்ற அத்தியாவசிய பொது சேவைகளை வழங்கி வருகிறது
வரகு அரிசி கூட்டுறவு மூலம் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படுவதால். முந்தைய ஆண்டுகளில், 10.00 டன் வரகு அரிசி ரூ .6.96 லட்சத்திற்கு விற்கப்பட்டது.
மலைப்பகுதிகளில் இருந்து விவசாய பொருட்கள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுமற்ற உறுப்பினர்கள் மூலம் விற்கப்படுகின்றன. முந்தைய ஆண்டில், மரவள்ளி கிழங்கு ரூ 1.14 லட்சத்திற்கு விற்கப்பட்டது.
அருநூத்துமலை மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம் பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதன் மூலமும், அவர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலமும், பொருளாதார வளர்ச்சியை அடைவதன் மூலமும், அடிப்படை வசதிகளை வழங்குவதன் மூலமும், விவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலையை வழங்குவதன் மூலமும், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தின் மூலமும் அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் வட்டம், நம்மியம்பட்டு 634102 என்ற முகவரியில் நம்மியம்பட்டு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம் லிட்., செயல்பட்டு வருகிறது. இச்சங்கம் 03.02.1988 தேதியில் பதிவு செய்யப்பட்டு 03.02.1988 தேதி முதல் செயல்பட்டு வருகிறது.
நம்மியம்பட்டு லேம்ப் கூட்டுறவு சங்கம்
இச்சங்கம் கீழ்கண்ட 16 மலை கிராமங்களை விவகார எல்லையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 1.நம்மியம்பட்டு, 2.கோவிலாண்டுர், 3. கீழ்சரணாங்குப்பம், 4.கீழ்கனவாயூர், 5.கீழ்நாடானுஹ்ர், 6. மேல்சரணாங்குப்பம்,7. இருளம்பாறை, 8.பலாப்பட்டு, 9.நெக்கினி 10.கோனுஹ்ர் 11.பீஞ்ச மந்தை 12. தொங்குமலை 13.புதுஹ்ர் 14.கட்டிப்பட்டு, 15.பெரிய பணப்பாறை, 16.தோனியூர் .
இச்சங்கத்தில் நாளது தேதியில் "ஏ" வகுப்பு 5950 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
சங்கத்தின் கடந்த 3 ஆண்டுகளில் உள்ள மொத்த உறுப்பினர்களின் விவரம்
வ.எண். |
வருடம் |
உறுப்பினர்கள் |
1 | 2020-21 | 5884 |
2 | 2021-22 | 6290 |
3 | 2022-23 | 4331 |
சங்கத்தின் நிர்வாகம் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 1983, சட்டவிதிகள் 1988ன் படி சங்க உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் மூலம் செயல்பட்டு வருகிறது.
நம்மியம்பட்டு பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம் 5 முழு நேரக் கடைகள், 6 பகுதி நேர கடைகள் மற்றும் 9 நடமாடும் நியாய விலைக் கடை மூலம் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்து வருகிறது.
நம்மியம்பட்டு நடமாடும் நியாய விலைக் கடை
இச்சங்கத்தின் மூலம் வருடந்தோறும் ரூ.7 முதல் 10 லட்சம் அளவிற்கு உரம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தும் வகையில் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை இச்சங்கத்தின் மூலம் கொள்முதல் செய்கிறது. அப்பொருள்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்ய ஏதுவாக இச்சங்கத்தால், புளி பதப்படுத்தும் அலகு அமைத்து கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களை பதப்படுத்தி இலாபகரமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சங்கம் நடத்தி வரும்பொது சேவைமையம் மூலம் மலைவாழ் மக்களுக்கு அத்தியாவசியப் பொது சேவைப் பணியான விண்ணப்ப படிவங்கள், சான்றிதழ்கள் பெற்று தருதல்(ம) மின் கட்டணம், தொலைபேசி கட்டணம் ஆகியவற்றை செலுத்துதல் போன்ற பணிகளை செய்து வருகிறது.
நம்மியம்பட்டு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம் விவசாய விளை பொருள்களுக்கு நல்ல விலையினை பெற்றுத் தருவதோடு, விளை பொருட்களுக்கான கிடங்கு வசதிகள் ஏற்படுத்தி தருவதாலும், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தினை செம்மையாக செயல்படுத்தி வருவதாலும், மலைவாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு, நிதி தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதோடு, அவர்களின் பொருளாதார வளர்ச்சி (ம) தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுகிறது.